சிறகுகளின் சுவாசங்கள்
Thursday, 27 September 2012
தவம்
கண்ணீர் ஊற்று
பாலைவனத்தை
சோலையாக்கட்டும்...
அந்த நந்தவனத்தில்
இவள்
சிறகடித்துப் பறக்கட்டும்.
மேகங்கள் கவரி வீச
சிறு பறவைகள் துயில் பாட
சிந்தும் மோகனப் புண்ணகைக்கய்
அவன்
தவம் கிடக்கட்டும்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment