Thursday, 27 September 2012

முரண்பாட்டு சுவடுகள்.


சீறும் நாகம்
சிரிக்கும் மனிதன்
ஒன்றின் குணம்
மற்றொன்றாய்
ஒன்றை ஒன்று
அஞ்சி…அஞ்சி…
என்று தணியும்
இந்த
முரண்பாட்டு சுவடுகள்.

No comments:

Post a Comment