Thursday, 27 September 2012

பொய்முகத் தரிசணங்களைத் தேடி.


நிழலுக்குள் நிஜம்
நீரின் தாகம்
கனவுகளின் நிலைப்பாடு
கண்ணீர்த் துளிகள்
மலரின் துயரம்
மயங்கும் தென்றல்
சுவாசங்கள் உயிர்த் துடிப்பு
சுழலும் கிளர்ச்சி  
பொய்முகத் தரிசணங்களைத்  தேடி.                                                 

No comments:

Post a Comment