மலரே ! நீ..
தென்றலோடு
உறவாடுகையில்
அழுக்கேறி
கிழிந்த சட்டை
விடைபெற
தெருவோரம்
அவன்
நட்சத்திரங்களைப்
பழித்துக் கொன்டிருந்தான்.
--நன்றி தகிதா சிற்றிதழ்
No comments:
Post a Comment