கல்லுக்குள் உணர்வு
பேசும் மொழி
கேட்டுணர்தல்
உருமாறும் அழகு.
அந்த நீரின் தன்மை
குளிர்வு...வெப்பம்
தாகம்...தவிப்பு
வர்ண மாற்றங்கள்.
மேகத் தோற்றம்
மாயை...நிஜம்
ஒளிச் சிதறல்கள்...
தனித்துவமாய்
நிலையாய்
நீயாய்… இருப்பாயென.
உயிரே!...
உன்னை ஆராதித்தேன்
மனதையல்லவா நேசித்தது
மனதைத்தான்
அழகில் உருகியன்று.
புரியவைத்தாய்
நீ...நீயல்ல…
No comments:
Post a Comment