சிறகுகளின் சுவாசங்கள்
Thursday, 27 September 2012
சிறகுகளே துணையாய்
விழிகளில்
காதல் பனித்திருக்க
பசுமையாய்...
நினைவுகள் வருட
வசந்தத்தின் விளிம்பில்
சிறகுகளே துணையாய்
அந்த நந்தவன மாளிகை
யில்
மன்னவன் வரவிற்காய்
மண்டியிட்டுக் கிடந்தனையோ !..
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment