சிறகுகளின் சுவாசங்கள்
Thursday, 27 September 2012
நினைவில் கறைந்து போனதே...
மூடிய இமைகளுக்குள்
சுகந்தமாய்
இதயத்தை ஸ்பரிசித்து
மலர்ந்த
கனவு...
நினைவில் கறைந்து போனதே...
விழிமலர்கள்
மூடியே கிடக்கட்டும்
அந்த மலர்களுக்குள்
இவளின் சுவாசங்கள்
இழைந்து கிடக்கட்டும்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment