நீ...
பூத்துக்
கிடந்த வேளைதனில்
துயில் கொண்ட
மடியின் செழிப்பெங்கே ?...
மென்வருடல்
சுகந்தமெங்கே ?...
மணம் வீசி சொக்கவைத்த
மதி முகமெங்கே ?...
மையல் கொண்ட ஒளியெங்கே ?...
பிரியமானவளே !
உன் சுவாசங்களே
உனக்கு ஒளியாய்...
பாதச்சுவடுகள் வழிகாட்டியாய்
இழந்தவைகளைத் தேடி
மீண்டும் பயணித்து விட்டாய் !...
உன்னை நினைத்து
எத்துனைப் பெருமை.
No comments:
Post a Comment