சிறகுகளின் சுவாசங்கள்
Saturday, 21 July 2012
உன்னையா இசைத்தேன்
குயிலே !
உன்னை நேசித்து
தொலைந்து போனது
உன் குரல் இனிமையில்
அழகன்று.
உண்மையை
உன்னைப் புரிந்து
எத்துனை வேதனை
அத்துனை சுயநலமா
உன்னிடத்தில்.
பிறரின் அழிவில்
ஜனித்தனையே !
உன்னையா
விரும்பி ...
இசைத்தேன்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment