சிறகுகளின் சுவாசங்கள்
Thursday, 26 July 2012
மலரின் மயக்கம்
மலர்
நிலவைக் கேட்டது ?
சுதந்திரமாய்
இயற்கையைச்
சுவாசித்துக் கொண்டிருக்கிறாய்.
நானோ
மூச்சுக் காற்றை
மட்டுமே
சுவாசித்துக் கொண்டிருக்கிறேன்.
-- மு. ஆ. பீர்ஒலி.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment